சிஞ்ச் ஃப்யூல்

நாங்கள் யார்

தேவைக்கேற்ப நேர்த்தியான எரிபொருளை வழங்குகிறோம்

சிஞ்ச் ஃப்யூல் என்றால் என்ன?

சிஞ்ச் ஃப்யூல் என்பது ஒரு யோசனை மட்டும் அல்ல ஒரு புரட்சி. நாங்கள் இயற்கை வளங்களை பாதுகாப்பதுடன் நேர்த்தியான எரிபொருளை தேவைக்கேற்ப வழங்குவதன் முக்கியத்துவத்தை புரிந்த நிறுவனம்.

உபயோகத்தின்போது எரிபொருள் தீர்ந்த பின் நேரில் சென்று வாங்குவது கடினமான ஒன்று. இதற்கான தீர்வு சிஞ்ச் ஃப்யூல் மட்டுமே.

எங்களது செயல்பாடுகளால் பெரிய மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறோம் ஏனெனில்:

  • எங்களின் செயல்திறன்
  • 24/7 வசதி
  • அனைவருக்குமான மலிவு விலை
  • உலகளாவிய அணுகுமுறை
  • எங்களது தரமான சேவை
about us

நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு இடங்களில் சேவை செய்து வருகிறோம் அவர்கள் விரும்பும் இடங்களில் அவர்களின் ஆற்றல் கோரிக்கைகளை பூர்த்தி செய்கிறோம்.


ஒவ்வொரு விநியோகத் தொடரிலும் உத்தமமான திட்டமிடல் உள்ளது. அசையாத ஒவ்வொரு எரிபொருள் நிலையத்தையும் பசுமையான பகுதியாக மாற்ற விரும்புகிறோம். சிஞ்ச் ஃப்யூல் சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உங்களின் அனைத்து ஆற்றல் தேவைகளையும் கவனித்துக்கொள்கிறது. எனவே நீங்கள் எரிபொருள் நிலையத்தை அணுக தேவையில்லை.

ஒரு சிறந்த பசுமையான கிரகத்தைப் பார்க்கவேண்டும் என்பதற்காக எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கான புரட்சிகர வழிகளைக் கண்டுபிடிப்பதில் நாங்கள் எப்பொழுதும் ஈடுபட்டுள்ளோம். உங்கள் தேவைக்கேற்ப எரிபொருள் விநியோகிக்கும் கூட்டாளராக எங்களுடன் உங்கள் நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ளலாம். இதனால் எரிபொருள் நிலையத்தை அடைய நீங்கள் செலவழிக்கும் நேரம், முயற்சி, செலவு மற்றும் இயற்கை வளங்களைச் சேமிக்க உதவுவதாகவும் நாங்கள் உறுதியளிக்கிறோம்.

செயல்முறை

01 Book Fuel

Book Fuel

தேவைக்கேற்ப எரிபொருள் அளவை பதிவிடவும்

02 Communicate

Pin

இருப்பிடத்தை
குறிப்பிடவும்

03 Engagement

POP

எரிபொருளை நிரப்பிக்கொள்ளவும்

எங்கள் வாடிக்கையாளர்கள்
மகிழ்வதை கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

Get Order Now