சிஞ்ச் ஃப்யூல்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

உங்கள் கேள்விகளுக்கான பதில்களை கீழே காணவில்லையா? தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.

  • முகப்பு
  • /
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

சிஞ்ச் ஃப்யூல் என்றால் என்ன?

சிஞ்ச் ஃப்யூல் என்பது ஒரு பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும் இது உங்கள் வாகனங்கள், ஜெனரேட்டர் ஆகியவற்றிற்கான டீசலை அந்த இடங்களுக்கு வந்து வழங்குகிறது. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தரம் மற்றும் அளவை நாங்கள் உறுதி செய்கிறோம். உங்கள் தேவையை அடிப்படையாகக் கொண்டு எங்கள் பயன்பாட்டில் அல்லது வலைதளத்தின் மூலம் உங்கள் விநியோகத்தை முன்பதிவு செய்யலாம்.

எங்கள் இருப்பிடங்கள் எங்கே?

நாங்கள் சென்னையில் எங்கள் செயல்பாடுகளை வைத்திருக்கிறோம். இந்தியாவின் பிற பகுதிகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.

சிஞ்ச் ஃப்யூல் செயல்பாட்டு நேரம் என்ன?

நாங்கள் தற்போது காலை 8 மணி முதல் இரவ 8 மணி வரை செயல்படுகிறோம். மிக விரைவில் 24/7 உதவியை வழங்க இருக்கிறோம்.

விநியோக கட்டணம் என்ன?

கட்டணங்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் டீசல் விகிதத்தை அடிப்படையாகக் கொண்டவை குறைந்தபட்ச விநியோக கட்டணங்கள் பொருந்தும்.

சிஞ்ச் ஃப்யூல் அதன் எரிபொருளை எங்கிருந்து பெறுகிறது? அதனுடைய தரம் பற்றி விவரித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட எண்ணெய் சந்தைப்படுத்துல் நிறுவனங்களிடமிருந்து எரிபொருளை பெறுகிறோம். உங்கள் வீட்டு வாசலில் எரிபொருளை வழங்கும் வாகனங்களின் விநியோக தொடர்பு எங்களிடம் உள்ளது. எண்ணெய் பாதுகாப்பு விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி எரிபொருள் வினியோகத்திற்கு முன் தரத்திற்காக சோதிக்கப்படுகிறது. வாடிக்கையாளர் திருப்தி மற்றும் விநியோகத்தின் மீதான உறுதிப்பாட்டை நாங்கள் உறுதி செய்கிறோம்.

சிஞ்ச் ஃப்யூல் நான் எவ்வாறு பணம் செலுத்துவது?

பயன்பாடு வலைத்தளத்தின் கட்டண நுழைவாயில் வழியாக நீங்கள் பணம் செலுத்தலாம்.

சிஞ்ச் ஃப்யூல் சேவைகளை எவ்வாறு பெறுவது?

உங்கள் கைபேசியில் எங்கள் செயலியை பதிவிறக்குவத்தின் மூலம் நீங்கள் சேவைகளை பெறலாம் அல்லது உங்கள் ஆர்டரை இணையத்தில் பதிவு செய்யலாம்.

சிஞ்ச் ஃப்யூல் பாதுகாப்பானதா?

ஆம், சிஞ்ச் ஃப்யூல் விநியோகத்தின் அனைத்து ஒழுங்குமுறை விதிமுறைகளுக்கும் இணங்குகிறது மற்றும் பாதுகாப்பான விநியோகத்தை உறுதி செய்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுகிறது.

சிஞ்ச் ஃப்யூல் விநியோகத்தை எவ்வாறு உறுதி செய்கிறது?

எங்கள் செயலியில் விநியோக கோரிக்கையை பெற்றவுடன் இருப்பிடம் பெறப்படுகிறது. நாங்கள் எங்கள் வாகனங்களை நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி எரிபொருளை வழங்குவோம்.

செயலியை எங்கு, எவ்வாறு பதிவிறக்கலாம்?

சிஞ்ச் ஃப்யூல் செயலியை (கூகுள் பிளே ஸ்டோர்) மூலம் பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம்.

ரசீது பெறுவது எப்படி?

உங்கள் பதிவு செய்யப்பட மின் அஞ்சலுக்கு செய்தியாக அனுப்பப்படும் அல்லது தகவல் பலகையில் அளிக்கப்படும்.

Enquire now